என்ன இடுப்பு டா.. அதுல செயின் வேற தொங்குது – ஒரேடியாக கவர்ச்சிக்கு தாவிய பாக்கியலட்சுமி ஜெனி!

0
என்ன இடுப்பு டா.. அதுல செயின் வேற தொங்குது - ஒரேடியாக கவர்ச்சிக்கு தாவிய பாக்கியலட்சுமி ஜெனி!

ஒரு சில சன் டிவி சீரியல்களில் நடித்து பின்னர் விஜய் டிவிக்குள் காலடி எடுத்து வைத்தவர் நடிகை திவ்யா கணேஷ். இவர் தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் ஆரம்பத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது ஜெனி கதாபாத்திரத்திற்கு வெயிட் கூடி இருக்கிறது. இளைஞர்களை கவர்ந்த சின்னத்திரை நடிகைகளில் இவரும் ஒருவர்.

இவர் தன் சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்களும் அடிக்கடி வைரலாகும் ஒன்று. மேலும் தற்போது கவர்ச்சிக்கும் தாவியுள்ளார் திவ்யா கணேஷ். தற்போது இடுப்பு தெரிய தன் போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here