லூசான சட்டையில் அலப்பறை இல்லாத போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.. லூஸாகி போன இளசுகள்!!

0
உத்து பார்த்தா மொத்தமும் தெரிஞ்சுடும்., கண்ணாடி போல் அப்பட்டமாய் காட்டிய நடிகை ஆண்ட்ரியா!!

தெலுங்கு, தமிழ் படங்களில் பின்னணி பாடகியாக இருந்து பின்னர் சினிமாக்களில் ஒரு நடிகையாக வளர்ந்தவர் ஆண்ட்ரியா. சில காலத்திலேயே முன்னணி நடிகையானார். இவர் இந்த அளவுக்கு வளர காரணம் இவரின் அசாத்திய நடிப்பு தான்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கண்ட நாள் முதல் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததில் இருந்து தற்போது மிஷ்கினின் பிசாசு 2 படத்தில் நடிக்கும் வரை வளர்ந்துள்ளார். சமீபத்தில் இவரின் அரண்மனை 3 படம் வெளியாகியது. அப்படம் சரியாக ஓடவில்லை என்றாலும் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது.

தற்போது இவரின் கேசுவல் லுக் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அளவான மேக்கப்பில் இவர் வெளியிட்டுருக்கும் இந்த புகைப்படம் அதிகமாக ஷேர் ஆகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here