என்ன டிரஸ் இது ஆண்ட்ரியா? உள்ள இருக்குறது எல்லாம் அப்படியே வெளில தெரியுது – நெட்டிசன்ஸ் கிண்டல்!!

0

ஒரு பாடகியாக அறிமுகமாகி நடிகையாக முன்னேறியவர் தான் ஆண்ட்ரியா. இவர் தன் சிறு வயதில் இருந்தே சங்கீதத்தை முறையாகக் கற்றுக் கொண்டவர். பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தன் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியதால் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, தரமணி ஆகிய படங்கள் இவருக்கு கிடைத்தது. தற்போது இவரின் அரண்மனை 3 திரைப்படம் வெளியாகி உள்ளது.

மேலும் மிஷ்கினின் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார். பொதுவாக இவர் கவர்ச்சிக்கு பஞ்சம் வைப்பதில்லை. அந்தவகையில் இவர் உள்ளாடை தெரிய தன் லேட்டஸ்ட் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here