சோகம் தாங்காமல் அழுத நடிகர் சூர்யா.. ஆறுதல் கூறி திடப்படுத்திய ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் சூர்யா சிவகுமார். இவர் நடிப்பை தாண்டி ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்ய அகரம் என்ற நிறுவனத்தை வைத்து நடத்தி வருகிறார். இவரின் இந்த பண்பே ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமானவராக இவரை கொண்டு சேர்த்தது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் உயிர் இழந்தார். இவரின் சமாதிக்கு சென்று பல திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்போது சூர்யாவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அப்போது சோகம் தாங்காமல் சூர்யா கண்கலங்கிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. சூர்யா அழுதத்தை பார்த்த ரசிகர்கள் புனித் அவர்கள் இறந்தாலும் உங்களை போன்ற நல்லவர்களின் மனதில் என்றும் வாழ்வார்கள்.. அழாதீர்கள் என்று ஆறுதல் கூறி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here