குளிக்கும் போது கூடவா போட்டோ எடுப்பிங்க – ஆடையின்றி ஈரம் சொட்ட ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம்!!

0

பாடகியாக தமிழ் சினிமாவில் பேமஸ் ஆனவர் நடிகை ஆண்ட்ரியா. பின்னர் இவருக்கு வெள்ளித்திரையில் இருந்து வாய்ப்புகள் வரத்தொடங்கியது. இவர் முதலில் பச்சைக்கிளி முத்துசரம் படத்தில் தான் நடித்தார். அப்படமே இவருக்கு ஒரு நல்ல தொடக்கமாக அமைந்தது.

பின்னர் இவருக்கு சகுனி, விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, இங்க என்ன சொல்லுது, அரண்மனை, பூஜை, ஆம்பள ஆகிய படங்களில் நடித்து முன்னணி நாயகி ஆகியுள்ளார். சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் தற்போது மாஸ்ஸாக ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

மேலும் அதிக போட்டோஷூட்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார் ஆண்ட்ரியா. இந்நிலையில் தற்போது நீச்சல் தொட்டியில் குளித்தபடி அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் நெட்டிசன்களின் கிண்டல் கலந்த கமெண்டுகளை பெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here