சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் நடந்த பேரிடி – இரண்டாவது கணவரை விவாகரத்து செய்த இளையமகள்!!

0

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சிரஞ்சீவியின் இளைய மகள் தற்போது தனது இரண்டாவது கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் சிரஞ்சீவியின் மகள் விவாகரத்து:

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் சிரஞ்சீவி. கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் பெங்களூரில் இருக்கும் சிரஞ்சீவியின் பண்ணை வீட்டில் வைத்து அவரது இளைய மகள் ஸ்ரீஜாவுக்கு, தெலுங்கு நடிகரான கல்யாண் தேவுக்கும் திருமணம் நடந்தது. மேலும் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது. ஸ்ரீஜாவுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும்.

இந்த நிலையில் தற்போது ஸ்ரீஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கல்யாண் தேவை பின்தொடர்வதை நிறுத்தி விட்டார். மேலும் தன் பெயரின் பின்னால் வரும் தன் கணவரின் பெயரையும் எடுத்து விட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் ஸ்ரீஜா தனது இரண்டாவது கணவரையும் விவாகரத்து செய்ய இருப்பதாக பேசி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக நடிகர் சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்தோ அல்லது நடிகர் கல்யாண் தேவோ இதுவரை எவ்வித அறிக்கையும் அறிவிக்க வில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here