பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு – வைரலாகும் ப்ரோமோ!!

0

ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என பலரும் காத்து கொண்டிருந்த நிலையில் தற்போது ஒளிபரப்பு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் அல்டிமேட்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த வாரம் முடிவடைந்தது. இந்த சீசனில் டைட்டில் வின்னராக ராஜு தேர்ந்தெடுக்கப்பட்டு, 50 லட்ச ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி முடிந்த சில நாட்களிலேயே பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். 16 போட்டியாளர்களுடன் 60 நாட்கள் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் லைவ்வாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என பல செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால் இந்த நிகழ்ச்சி எப்போது ஆரம்பமாகவுள்ளது என்ற செய்தியை மட்டும் அறிவிக்காமலேயே இருந்தனர். இந்த நிலையில் வரும் 30ஆம் தேதி மாலை 6.30 மணியிருந்து இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here