சட்டையை கழட்டி அந்த இடத்தில் அழுத்தி கண்ணாடி வழியே போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.. பித்து பிடித்து திணறும் ரசிகர்கள்!!

0
தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆண்ட்ரியா. ஆனால் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பே பல ஹிட் பாடல்களை கொடுத்து தன் குரலால் ரசிகர்களை கட்டி போட்டவர் இவர்.
அதை தொடர்ந்து இவருக்கு மங்காத்தா, அரண்மனை 1 ஆகிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் நடிப்பில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன், தரமணி ஆகிய படங்கள் இன்றும் ஆண்ட்ரியாவின் பெயர் சொல்லும் படங்களாவே உள்ளது.
பொதுவாகவே சினிமா என்றாலே நடிகைகள் பிற பிரபலங்களுடன் கிசுகிசுக்கப்படுவது வழக்கம். ஆண்ட்ரியாவின் பெயரும் இவ்வாறு அடிக்கடி கிசுகிசுக்கப்படும். ஆனால் அதை பற்றி கவலை கொள்ளாமல் குறைந்த படவாய்ப்புகளை அதிகப்படுத்துவத்திலேயே ஆண்ட்ரியா கவனம் செலுத்தி வருகிறார்.
சினிமாவில் இவர் நடிப்பு பேசப்படுவது போல இவர் இன்ஸ்டாவில் பகிரும் போட்டோஷூட் புகைப்படங்களில் இவரின் கவர்ச்சியே பேசும். சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தாலும் ரசிகர்கள் தன்னை மறக்காமல் இருக்க இவ்வாறு ஆண்ட்ரியா கவர்ச்சியை அள்ளி தெளித்து வருகிறார்.
தற்போது ஆண்ட்ரியா, தன் சிவப்பு நிற மேலாடையை கழட்டி கண்ணாடி மேல் தன் உடலை லேசாக அழுத்திய படி போஸ் கொடுத்த புகைப்படத்தை தன் சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்து இணையவாசிகளை தன் காந்த பார்வையால் அட்டாக் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here