பாண்டியன் ஸ்டோர்ஸ் மல்லி கோவப்பட்டு பார்த்து இருப்பீங்க.. ஆனா குத்தாட்டம் போட்டு பார்த்து இருக்கீங்களா?? வீடியோ உள்ளே!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது புதிதாக அறிமுகமாகியுள்ள மல்லி சக நடிகைகளுடன் இணைந்து குத்தாட்டம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கண்ணன் காதல் காட்சிகள் வைரலாகி வருகிறது. கஸ்தூரிக்கு எப்படியும் ஐஸ்வர்யாவை பிரஷாந்த்துக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று போராடி வருகிறார்.

ஆனாலும் ஐஸ்வர்யா வீம்பு பிடிக்க வீட்டை விட்டே வெளியேறுகிறார். கண்ணனுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுக்கிறார். வீட்டை விட்டு இருவருமே வெளியேற குடும்பமே அவர்களை தேடி கொண்டுள்ளது.

இப்படி ஸ்வாரசியமான கட்டங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. மல்லி சீரியலில் நுழைந்த உடன் தான் சீரியலில் அதிக விறுவிறுப்பு. இந்நிலையில் அந்த சீரியலில் நடிக்கும் கஸ்தூரி, மீனாவின் அம்மா கலை மற்றும் மல்லி மூவரும் இணைந்து சூப்பரான ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதுவும் மல்லி குத்தாட்டம் போடும் வீடியோவை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர். அந்த வீடியோவை நீங்களே பாருங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here