மாலத்தீவில் கூலிங் கிளாஸ் உடன் டிப்டாப்பாக போஸ் கொடுத்த ஆண்ட்ரியா… அந்த இடத்தை பார்த்து ஏங்கி தவிக்கும் ரசிகர்கள்!!!

0
மாலத்தீவில் கூலிங் கிளாஸ் உடன் டிப்டாப்பாக போஸ் கொடுத்த ஆண்ட்ரியா... அந்த இடத்தை பார்த்து ஏங்கி தவிக்கும் ரசிகர்கள்!!!
மாலத்தீவில் கூலிங் கிளாஸ் உடன் டிப்டாப்பாக போஸ் கொடுத்த ஆண்ட்ரியா... அந்த இடத்தை பார்த்து ஏங்கி தவிக்கும் ரசிகர்கள்!!!

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் தன்னுடைய பின் முதுகு முழுவதும் தெரிய போஸ் கொடுத்து உள்ளார்.

திரைத்துறையில் ஒரு பாடகியாக அறியப்பட்ட இவர், அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஒரு சிறந்த நடிகையாக தன்னை முன்னிலை படுத்தி கொண்டார்.மேலும் இவர் கதாநாயகியாக மட்டுமல்லாமல் குணசித்திர வேடங்கள், வில்லி போன்ற கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

மாலத்தீவில் கூலிங் கிளாஸ் உடன் டிப்டாப்பாக போஸ் கொடுத்த ஆண்ட்ரியா... அந்த இடத்தை பார்த்து ஏங்கி தவிக்கும் ரசிகர்கள்!!!
மாலத்தீவில் கூலிங் கிளாஸ் உடன் டிப்டாப்பாக போஸ் கொடுத்த ஆண்ட்ரியா… அந்த இடத்தை பார்த்து ஏங்கி தவிக்கும் ரசிகர்கள்!!!

மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் அவர்களின் வடசென்னை படத்தில் இவர் கதாபாத்திரம் அனைவர் மத்தியிலும் கவனம் பெற்றது. அதன் பிறகு ஒரு சில காரணங்களால் சினிமா விட்டு சிறிது காலம் விலகி இருந்த இவர் 2020ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். மேலும் இவர் தற்போது ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

மாலத்தீவில் கூலிங் கிளாஸ் உடன் டிப்டாப்பாக போஸ் கொடுத்த ஆண்ட்ரியா... அந்த இடத்தை பார்த்து ஏங்கி தவிக்கும் ரசிகர்கள்!!!
மாலத்தீவில் கூலிங் கிளாஸ் உடன் டிப்டாப்பாக போஸ் கொடுத்த ஆண்ட்ரியா… அந்த இடத்தை பார்த்து ஏங்கி தவிக்கும் ரசிகர்கள்!!!

அந்த வகையில் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி படு ஹிட்டான பிசாசு என்ற படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் நிர்வாணமாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் அப்டேட் வெளியாகி மக்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் தனது பொழுதை மாலத்தீவில் கழித்து வருகிறார்.

மாலத்தீவில் கூலிங் கிளாஸ் உடன் டிப்டாப்பாக போஸ் கொடுத்த ஆண்ட்ரியா... அந்த இடத்தை பார்த்து ஏங்கி தவிக்கும் ரசிகர்கள்!!!
மாலத்தீவில் கூலிங் கிளாஸ் உடன் டிப்டாப்பாக போஸ் கொடுத்த ஆண்ட்ரியா… அந்த இடத்தை பார்த்து ஏங்கி தவிக்கும் ரசிகர்கள்!!!

மேலும் அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அதில் குனிந்து நின்றபடி கடற்கரை அருகே கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு பாதி முதுகு தெரிய படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து உள்ளார். அவரின் இந்த புகைப்படம் ரசிகர்களை மயக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here