எல்லை மீறிய கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா அக்கினேனி – வைரலாகும் 2 பீஸ் புகைப்படம்!!

0
அழகில் சமந்தாவை மிஞ்சும் அவரின் அம்மா - ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் புகைப்படம்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது இதுவரையிலும் இல்லாத விதமாக உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சமந்தா அக்கினேனி

மாஸ்க்கோவின் காவேரி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சமந்தா. அதன் பிறகு தெலுங்கிலும் கால் பதித்த இவர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுக்க முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

எல்லை மீறிய கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா அக்கினேனி - வைரலாகும் 2 பீஸ் புகைப்படம்!!
எல்லை மீறிய கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா அக்கினேனி – வைரலாகும் 2 பீஸ் புகைப்படம்!!

மேலும் தெலுங்கில் அவர் நடித்த பிரிந்தாவனம் திரைப்படம் மேலும் ஹிட் அடிக்க அவருக்கு வாய்ப்புகளை குவித்து தந்தது. தமிழிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார்.

கத்தி படத்தில் முதன்முதலாக விஜய் உடன் இணைந்து நடிக்க அடுத்ததாக மெர்சல், தெறி போன்ற படங்களில் தொடர்ந்து ஜோடி சேர்ந்தார். 90ஸ் படங்களில் சிம்ரன்-விஜய் ஜோடி எந்த அளவிற்கு புகழ் பெற்றதோ அதே அளவிற்கு சமந்தா-விஜய் ஜோடிக்கு ஏக வரவேற்பு கிடைத்தது.

எல்லை மீறிய கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா அக்கினேனி - வைரலாகும் 2 பீஸ் புகைப்படம்!!
எல்லை மீறிய கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா அக்கினேனி – வைரலாகும் 2 பீஸ் புகைப்படம்!!

மேலும் மார்க்கெட் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் திருமணத்திற்கு பிறகு தான் வாய்ப்பு அதிகமாக கிடைத்து வருகிறது. இப்பொழுது வெப் சீரிஸில் நடித்து கூட அதிக பிரச்சனை ஏற்பட்டது.

ஆனாலும் அதற்கு தயங்காமல் அடுத்த வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இப்பொழுதெல்லாம் நாளுக்கு நாள் கவர்ச்சியில் கூடுதல் கவனம் காட்டி வருகிறார். இப்பொழுது வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here