நயன்தாரா பெஸ்ட் குணம் இதுதான் – புகழ்ந்து தள்ளிய பிரபல தொகுப்பாளினி..!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நயன்தாரா வலம் வருகிறார். மேலும் லேடி சூப்பர்ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். இதை தொடர்ந்து நயன்தாராவின் பெஸ்ட் குணம் இது தான் என்று பிரபல தொகுப்பாளினி டிடி கூறியுள்ளார்.

நயன்தாரா

Darbar' actress Nayanthara misses her lucky charm and cries for an ...

நயன்தாரா தற்போது நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் தமிழ் சினிமாவில் முதல் நிலையில் இருப்பதற்கு காரணம் அவர் படக்குழுவினருக்கு தரும் முழு ஒத்துழைப்பும், சக மனிதரிடம் காட்டும் அன்பும், உண்மையான நட்பை நேசிப்பதும் தான் காரணம் என பலர் தெரிவித்துள்ளனர்.

பிரபல தொகுப்பாளினி

இதை தொடர்ந்து பிரபல தொகுப்பாளினியான டிடியிடம் பத்திரிகையாளர்கள் நயன்தாராவின் பெஸ்ட் குணம் எது என கேட்டபோதே அவர் கூறியிருந்தார். நயன்தாராவை பொருத்தவரை அவருக்கு யார் மீதாவது கோபம் என்றால் அந்த கோபத்தை மனதில் வைத்துக்கொள்ள மாட்டார்.

நயன்தாரா, டிடி

உடனே சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசியில் அழைத்து, ‘இதெல்லாம் எனக்கு பிடிக்கவில்லை என்று அவரது கோபத்தை சம்பந்தப்பட்டவரிடமே காட்டி விடுவார். எனக்கு தெரிந்து இது மிகவும் சிறந்த பெஸ்ட் குணம் என்று நினைக்கிறேன். டிடியின் இந்த பதிலால் நயன்தாரா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here