அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு இவ்வளவு அழகான  மனைவியா?? நீங்களே  பாருங்க!!

0

தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தன் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்படடு வருகிறது.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதன் முதலா 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார் அந்த தொகுதியில் 2011 ஆம் ஆண்டு தேமுதிக வெற்றி பெற்று இருந்தது. அநத சூழலில் 2016 ஆமதேர்த்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட  அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெற்றி பெற்றர். பின்னர் படிப்படியாக வளர்ந்து வந்த அவர், திமுக இளைஞர் அணியின் மேற்கு மண்டல பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் இவர் மீண்டும் போட்டியடடார். இந்த தேர்த்தலிலும் இவர் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் அமைச்சராகவும் பொறுப்பெற்றார். கடந்த திமுக ஆட்சி காலத்தில் தங்கம் தென்னரசு அவர்களிடம் இருந்த பள்ளிக் கல்வி துறை இந்த முறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை சரியாக கையாண்டு வருகிறார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர் பள்ளிக் கல்வி துறையில் எடுக்கும் நடவடிக்கைகளால் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது. தற்போது இவர் தன் குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here