துளியும் கவர்ச்சியை தவிர்த்து முற்றிலும் வித்தியாசமான உடையில் போஸ் கொடுத்த அனகா…அழகில் கிறங்கி தவிக்கும் இன்ஸ்டாவாசிகள்!!!

0

திரைதுறையில் ஒரு வளரும் நடிகையாக இருந்து வருபவர் அனகா. இவர் தன்னுடைய சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவரின் கவர்ச்சி அற்ற ஒரு புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

மலையாள மொழி படங்கள் மூலம் மக்களுக்கு ஒரு நடிகையாக அறிமுகமான அனகா, அதன் பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். அதாவது தமிழை பொறுத்தவரை நட்பே துணை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் சந்தானத்துக்கு ஜோடியாக டிக்கிலோனா என்ற படத்தில் நடித்துள்ளார்.

அந்த படத்தில் இடம் பெற்ற காதல் மன்னான…என்ற பாடலுக்கு இவர் ஆடிய நடனம் மூலம் இளசுகள் மத்தியில் ட்ரெண்டனார். இந்நிலையில் மேலும் பட வாய்ப்புகளை பெற அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here