செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமான சபானா தற்போது சேலையில் பதுமை போல் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஷபானா
செம்பருத்தி சீரியல் பார்வதி என்ற அப்பாவி பெண்ணாக நடித்து வருபவர் தான் ஷபானா. ஆரம்பத்திலிருந்தே தனது எதார்த்த நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். கார்த்திக்கை இவர் பெரியய்யா என்று கூப்பிடும் அந்த ஸ்லாங் தான் அனைவரையும் கவர்ந்தது.
சீரியல் ஆரம்பித்த சில மாதங்களிலேயே சிறந்த நடிகை என்ற விருதை தட்டி சென்றார் ஷபானா. இப்பொழுது இவருக்கும் விஜய் டிவியில் நடித்து வரும் ஆர்யனுக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. நிச்சய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அவர் சேலையில் கொடுத்திருக்கும் அம்சமான போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்