ஒரு குழந்தைக்கு அம்மாவா இருந்துட்டு இப்படி பண்ணலாமா? படுக்கையில் படு மோசமான போட்டோஷூட் செய்த எமி ஜாக்சன்!

0
ஒரு குழந்தைக்கு அம்மாவா இருந்துட்டு இப்படி பண்ணலாமா? படுக்கையில் படு மோசமான போட்டோஷூட் செய்த எமி ஜாக்சன்!

மாடலிங் துறையில் இருந்த எமி ஜாக்சன் மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவிற்குள் வந்தார். அதை தொடர்ந்து விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தின் ஹிந்தி ரீமேக்கான ஏக் திவானா தா என்ற படத்தில் நடித்து பாலிவுட்டிலும் கால் பதித்தார்.

பின்னர் தாண்டவம், ஐ, கெத்து, தெரி ஆகிய படங்களில் நடித்தார். பின்னர் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் பனையோடோவுடன் லிவிங் டு கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்தார். தற்போது இவருக்கு ஆண்டிரூஸ் என்ற அழகிய ஆண் குழந்தை உள்ளது.

ஆனால் குழந்தை பிறந்த சில மாதத்திலேயே எமி ஜாக்சன், திடீரென காதலனுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக காதலரை கடந்தாண்டு பிரிந்தார். இந்நிலையில் படுக்கையில் கண் கூசும் அளவுக்கு மோசமான உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here