இந்த வேலையை செய்வது தான் எனக்கு புடிக்கும் – வைரலாகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் கலக்கல் வீடியோ!!

0
ஐஸ்வர்யா ஆதரவாளராக மாறிய தனுஷ் குடும்பத்தினர் - இப்போதைக்கு ஆதரவு இவங்க மட்டும் தான்!!
ஐஸ்வர்யா ஆதரவாளராக மாறிய தனுஷ் குடும்பத்தினர் - இப்போதைக்கு ஆதரவு இவங்க மட்டும் தான்!!

தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா, அதிகாலையில் கடற்கரை சாலையில் சைக்கிளிங் செய்யும் அட்டகாசமான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அட்டகாசமான வீடியோ:

தனுஷ் உடனான விவாகரத்து முடிவுக்கு பிறகு, ஐஸ்வர்யா தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட்டில் ஓ சாத்தி சல் என்ற படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார். மேலும், ராகவா லாரன்ஸின் துர்கா என்ற படத்தையும், இவர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா, பிட்னஸ் ஃப்ரீக், ஜிம் ஒர்க் அவுட் மற்றும் யோகா ஆகியவற்றை விரும்பி செய்வார்.

இந்த நிலையில், அதிகாலையில் இவர் சைக்கிளிங் சென்ற போது எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைகளில் வைரலாகி உள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள், தினமும் இந்த வழியாகத்தான் செல்கிறீர்களா? இந்த சைக்கிள் வீடியோவை பார்க்கும் போது எங்கள் சிறுவயது நினைவுகள் ஞாபகம் வருகிறது என்றும், இந்த சைக்கிளின் விலை என்ன அக்கா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஐஸ்வர்யாவின் இந்த சைக்கிளிங் வீடியோ, சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here