என்னங்க இது..அழகால இவ்வளவு இம்சைப்படுத்துறீங்களே.. அமலா பாலின் புகைப்படத்தை பார்த்து தவித்த ரசிகர்கள்!!!

0
என்னங்க இது..அழகால இவ்வளவு இம்சைப்படுத்துறீங்களே.. அமலா பாலின் புகைப்படத்தை பார்த்து தவித்த ரசிகர்கள்!!!

சிந்து சமவெளி என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் அமலாபால். ஆனால், இந்த படம் அமலாபாலுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இதற்குப் பிறகு இவர் நடித்த ‘மைனா’ ரசிகர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

ஆரம்பத்தில் காதல், காமெடி என அனைத்து திரைப்படங்களிலும் நடித்து வந்த அமலா பால் நாளடைவில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேடி அதில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கடாவர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், மிகவும் சவாலான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என அமலாபால் ஆர்வம் காட்டி வருகிறார்.

மேலும் திரைப்பட பிசியில் இருந்தாலும்கூட தற்போது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தற்போது பீச்சில் இருக்கும்படியான ஒரு புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here