எக்குத்தப்பான போஸில் கண்ணாபின்னானு போட்டோஷூட் செய்த அமலா பால் – பித்துபிடித்து திரியும் ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலா பால் தற்போது எக்குத்தப்பாக எடுக்கப்பட்ட போஸில் போட்டோஷூட் செய்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமலா பால்

சிந்து சமவெளி படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அமலா பால். முதல் திரைப்படம் சர்ச்சையை கிளப்பினாலும் மைனா திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

amala paul

இந்நிலையில் தான் அவருக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்துக்கொண்டே சென்றது. விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார். இப்படி திரையுலகில் நல்லபடியாக போய்க்கொண்டிருந்த இவரது வாழ்க்கையில் திருமணம் என்ற ஒன்று வந்த உடன் தான் பிளவு ஏற்பட ஆரம்பித்தது.

மார்க்கெட் இருக்கும்போதே அவர் திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த திருமண வாழ்க்கை அவருக்கு நிலைக்கவும் இல்லை. ஆனால் இவர்களின் விவகாரத்திற்கு காரணம் தனுஷ் தான் காரணம் என்ற வதந்தியும் இணையத்தில் வைரலானது.

ஆனால் அது பற்றிய தெளிவான தகவல் வெளியாகவும் இல்லை. இப்படி இருக்க தற்போது மீண்டும் அமலா பால் முன்பை விட இப்பொழுது தான் சுதந்திரமாக இருந்து வருகிறார்.

ஆடை திரைப்படத்திற்கு பிறகு கவர்ச்சி நடிகையாகவே மாறி விட்டார். அவர் தற்போது தாறுமாறான போஸில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து பலரும் அசந்து போயுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here