ஒரு பிராவ உள்ள போட்டுட்டு வந்துருக்கலாம்., பொது இடத்தில் தம்மாத்துண்டு உடையில் வந்த நடிகை அமலா பால்!!

0
ஆத்தாடி.. என்ன ஸ்டைலா இருக்காங்க - ஜிகுஜிகு உடையில் கும்மென போஸ் கொடுத்த நடிகை அமலா பால்!

விகடகவி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை அமலா பால். பின்னர் இவருக்கு மைனா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த ஒரு படத்திலேயே ஒட்டுமொத்த கோலிவுட்டையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.

அதைத் தொடர்ந்து இவருக்கு தலைவா, தெய்வத்திருமகள், வேட்டை என படங்கள் வரிசை கட்டி நின்றன. மேலும் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து சில ஆண்டுகளிலேயே விவாகரத்தும் பெற்றார். தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமா நடிகர்களுடன் ஏற்பட்ட சர்ச்சைகளால் இவருக்கு கோலிவுட்டில் சுத்தமாக வாய்ப்புகள் பறிபோனது.

இதனால் தற்போது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அடிக்கடி தனது கிளாமர் போட்டோக்களையும் பதிவிடும் அமலா பாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here