அடடா.., என்ன இடுப்பு இது.., பார்க்கவே கோடி கண் வேணுமே.., ரைசா வில்சனின் ஹாட் பிக் வைரல்!!

0

முக்கிய நடிகையாக இருக்கும் ரைசா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரைசா வில்சன்

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரைசா வில்சன். இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

டிரஸ் பளபளக்குதா?? உங்க மேனி பளபளக்குதா?? ரைசாவை பார்த்து குழம்பி நின்ற இளசுகள்!!

ஆனால் ஓவியாவிற்கும் அவருக்கும் ஏற்பட்ட சின்ன பிரச்சனையால் அவர் வீட்டை ரசிகர்களுக்கு இவர் மீது அதிருப்தி ஏற்பட்டது. இதனால் வீட்டை விட்டு வெளியேறினார்.

இப்பொழுது அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. பியார் பிரேமா காதல் திரைப்படத்திற்கு பிறகு தான் அவருக்கு மவுசு அதிகரிக்க ஆரம்பித்தது. இப்பொழுது 7 படங்கள் வரை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here