பாக்கியலட்சுமி நேகாவை நிர்வாணமாக எடிட் செய்த மர்ம நபர் – அவரே வெளியிட்ட பதிவு!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நேகாவிற்கு இணையதளத்தில் நடந்துள்ள கொடுமை பலரையும் வேதனையாக்கியுள்ளது.

நேகா

வாணி ராணி சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் நடிகை நேகா. குழந்தையாக அறிமுகமான இவர் இப்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவரது இனியா கதாபாத்திரம் பலராலும் ரசிக்கப்பட்ட ஒன்று. ஒரு செல்ல தங்கையாக, கடைக்குட்டியாக தனது அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நேகா. இன்ஸ்டா பக்கத்தில் எப்பொழுதுமே ஆக்டிவாக இருப்பது வழக்கம் தான். இப்படி இருக்க இப்பொழுது அவரது இன்ஸ்டா மெசேஜில் நேகாவின் புகைப்படத்தை நிர்வாணமாக மார்பிங் செய்து அவருக்கே அனுப்பியுள்ளார் ஒரு மர்ம நபர்.

இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் கண்டபடி அந்த மர்ம நபரை கிழித்து போஸ்ட் செய்துள்ளார் நேகா. மேலும் பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு நல்ல விஷயத்தை சொல்லி வளர்க்கலைனா இப்படி தான் என்று நொந்து பகிரங்கமாக போஸ்ட் செய்துள்ளார் நேகா. இவரின் தைரியத்தை பாராட்டியும் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here