அஜித்துக்காக விக்னேஷ் சிவன் செய்த முக்கிய காரியம் – வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர் பட்டாளம்!!

0
அஜித்துக்காக விக்னேஷ் சிவன் செய்த முக்கிய காரியம் - வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர் பட்டாளம்!!
அஜித்துக்காக விக்னேஷ் சிவன் செய்த முக்கிய காரியம் - வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர் பட்டாளம்!!

நடிகர் அஜித் நடிப்பில், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK 62 படம் உருவாக உள்ளது. இந்நிலையில், விக்னேஷ் சிவன் அஜித்தின் 61 வது படம் குறித்த போஸ்டரை இணையத்தில் வெளியிட்டு பயர் என பதிவிட்டுள்ளார்.

 அதிரடி அப்டேட் :

நடிகர் அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில் உருவாகி அண்மையில் ரிலீஸான திரைப்படம் வலிமை. இந்த திரைப்படம் வசூலை வாரி குவித்தாலும், ஒரு சிலரிடம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றிருந்தது. இதனை அடுத்து, அஜித் மற்றும் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைய உள்ளது. அஜித் படத்தின் 61 வது படம் குறித்த அப்டேட்  அண்மையில் வெளியானது.

இந்த படத்தை தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில், லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித் தனது 62 வது படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அஜித்தின் 61 வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் விக்னேஷ் சிவன் ஷேர் செய்து பயர் என கமெண்ட் செய்துள்ளார். இதை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து டிரெண்டாக்கி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here