அஜித் படத்தில் இணையும் முன்னணி இளம் நடிகர் – அதிரடியாக வெளியான AK61 பட அப்டேட்!!

0
அஜித் படத்தில் இணையும் முன்னணி இளம் நடிகர் - அதிரடியாக வெளியான AK61 பட அப்டேட்!!
அஜித் படத்தில் இணையும் முன்னணி இளம் நடிகர் - அதிரடியாக வெளியான AK61 பட அப்டேட்!!

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும், AK61 படத்தில் நடுநிசி நாய்கள் படத்தில் நடித்த நடிகர் வீரா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வைரல் அப்டேட்:

நடிகர் அஜித் தனது வலிமை திரைப்படத்தை அடுத்து, தொடர்ந்து 3வது முறையாக இயக்குனர் ஹெச்.வினோத் உடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தில், மலையாள லேடி சூப்பர் ஸ்டார் நடிகை மஞ்சு வாரியர் இணைந்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் அஜித், இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்திற்காக, இவர் தனது கெட்டப்பை முழுவதுமாக மாற்றினார். இது குறித்த புகைப்படங்கள் அண்மையில், வெளியாகி பெரிய அளவில் ரீச் ஆனது. தற்போது இந்த படத்தில், வளர்ந்து வரும் இளம் நடிகரான வீரா என்பவர் இணைந்துள்ளதாக பேசப்படுகிறது. இவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய நடுநிசி நாய்கள் என்ற படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here