விக்ரம் படத்தை தியேட்டரில் பார்த்த அஜித் குடும்பம் – வைரலாகும் போட்டோஸ்!!

0
விக்ரம் படத்தை தியேட்டரில் பார்த்த அஜித் குடும்பம்
விக்ரம் படத்தை தியேட்டரில் பார்த்த அஜித் குடும்பம்

நடிகர் கமல் நடிப்பில் நேற்று வெளியான விக்ரம் படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி, அவரது மகள் அனோஷ்காவுடன் தியேட்டரில் சென்று பார்த்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

 வைரல் போட்டோ :

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி நேற்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் விக்ரம். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழித்து வெளியான, படம் விக்ரம் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு பெரிய அளவில் காணப்படுகிறது. இந்த நிலையில், தற்போது படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆக்ஷன் காட்சிகளில் கமல் கலக்கி இருப்பதாகவும், படத்தின் இறுதியில் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெற்றிருப்பது படத்தை பெரிய அளவில் தூக்கி பிடித்திருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விக்ரம் படத்தை, அஜித் மனைவி ஷாலினி அவரது மகள் அனோஷ்காவுடன் தியேட்டரில் சென்று பார்த்துள்ளனர். இதுகுறித்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here