என்னா Structure.., சும்மா கும்முனு இருக்கு ராசி கன்னா.., கண் இமைக்காமல் ரசிக்கும் இளம்சிட்டுகள்!!

0

இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து அதன் மூலம் பிரபலமானவர் தான் ராசி கன்னா. இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது.

ஆரம்பத்தில் தெலுங்கு படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர். இப்பொழுது முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டார். இவர் தமிழிலும் பல படங்களை கொடுத்திருந்தார்.

அதுவும் சூப்பர் ஹிட் அடிக்க மவுசு அதிகரித்தது. இப்பொழுது கிட்டத்தட்ட 7 படங்களுக்கு மேலாக நடித்து வருகிறார்.

ரசிகர்களை கவருவதற்காக அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்துமே லைக்ஸ்களை குவித்து விடுகிறது. இப்பொழுது மேனியின் முழு Structure யும் காட்டியபடி அவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here