ஷாலினியை ஓவர்டேக் செய்த அஜித் மகள் அனோஷ்கா – வைரலாகும் ஃபேமிலி ஃபோட்டோஸ்!!

0
விக்ரம் படத்தை தியேட்டரில் பார்த்த அஜித் குடும்பம்
விக்ரம் படத்தை தியேட்டரில் பார்த்த அஜித் குடும்பம்

மங்காத்தா படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் தயாநிதி சங்கர், நடிகர் அஜித் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட ஃபேமிலி புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

 பேமிலி போட்டோ :

நடிகர் அஜித் தனது வலிமை திரைப்படத்தை தொடர்ந்து, 3 வது முறையாக இயக்குனர் ஹெச். வினோத் கூட்டணியில் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். படத்தின், படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம், தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மங்காத்தா படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி நடிகர் அஜித் குடும்பத்துடன் சேர்ந்து குடும்ப புகைப்படம் எடுத்துள்ளார்.

கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து, மீண்டும் அஜித்தை சந்தித்தது மகிழ்ச்சி என அந்த புகைப்படத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இந்த படத்தில் இருப்பது நடிகர் அஜித் மகள் அனோஷ்கா வா, என்றும் ஷாலினிக்கே டப் கொடுக்கிறாரா? என்றும் கமெண்ட் செய்துள்ளனர். தற்போது இந்த ஃபேமிலி போட்டோ, இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here