AK61 படத்தில் போலீஸ் கேரக்டரில் இணைந்த தெலுங்கு பிரபலம் – வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!!

0
தனது கேரியரில் விஷ பரீட்சை வைக்கும் நடிகர் அஜித் - AK 61 படத்துக்கு மாஸ் பிளான் ரெடி!!
AK61 படத்தில் போலீஸ் கேரக்டரில் இணைந்த தெலுங்கு பிரபலம் - வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!!

அஜித் நடிப்பில், வினோத் இயக்கி வரும்  AK61 படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல தெலுங்கு நடிகர் அஜய் கமிட்டாகியுள்ளதாக போட்டோவுடன் தகவல் வெளியாகியுள்ளது.

போட்டோ வெளியீடு:

நடிகர் அஜித் தனது வலிமை திரைப்படத்தை தொடர்ந்து, 3வது முறையாக AK61 படத்தில் நடித்து வருகிறார். வலிமை படம் எதிர்பார்த்த அளவு வெற்றி அடையவில்லை என்றாலும், வசூலில் புதிய சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து, தற்போது அஜித் நடித்து வரும் AK61 படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

AK61 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த போனி கபூர்?? ஒரே ஆண்டில் கிடைத்த டபுள் ட்ரீட்! குஷியில் ரசிகர்கள்!!

இந்த படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது, AK 61 படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அஜய், நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனேவில் நடைபெற உள்ள ஷூட்டிங்கில் இவருடன் சேர்ந்து ஜான் கொக்கேன் மற்றும் வீரா உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here