விவாகரத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு ஆதரவு இந்த ஒன்னு தான்.., அவரே வெளியிட்ட பதிவு!!

0

சூப்பர் ஸ்டாரின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3, வை ராஜா வை, சினிமா வீரன் போன்ற படங்களை இயக்கி வளர்ந்து வரும் இயக்குனராக இருப்பவர் தான் நம்ம ஐஸ்வர்யா. படங்கள் அந்த அளவிற்கு ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் விடா முயற்சியால் அடுத்த ஸ்டேப்புக்கு முன்னேறி விட்டார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்பொழுது லால் சலாம் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இவருக்கும் தனுஷுக்கும் விவாகரத்து ஆன நிலையில் இப்பொழுது தான் சுதந்திரமாக வெளியே வந்து கொண்டுள்ளார். ஒர்க் அவுட் வீடியோ, பல பொழுதுபோக்கான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

தளபதி 67 இல் ரஷ்மிகாவின் முன்னாள் காதலன் இணைகிறாரா?? லோகேஷ் தரமான சம்பவம் பண்ண போறாரு!

இப்படி இருக்க தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது லதா ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவுக்கு ஊட்டி விடுவது போன்ற புகைப்படம் தான் அது. விவகாரத்திற்கு பிறகு அப்பா, அம்மாவின் முழு சப்போர்ட் தான் ஐஸ்வர்யாவிற்கு முழு எனர்ஜி என்பது இந்த புகைப்படத்தின் மூலம் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here