தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக திரையில் தோன்றி பின்னர் கதாநாயகியாக மாறியவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழில் உயர்திரு 420, அட்டகத்தி, ரம்மி ஆகிய படங்களின் மூலம் புகழ் பெற்றார்.
பின்னர் இவர் நடித்த காக்காமுட்டை, வட சென்னை ஆகிய படங்கள் இவரை புகழின் உச்சிக்கு கொண்டுசென்றது. அந்த படங்களில் எல்லாம் இவரின் நடிப்பு திறமை வெகுவாக பாராட்டப்பட்டது. தற்போது கோலிவுட்டில் மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
முன்பு கவர்ச்சிக்கு கறாராக நோ சொன்ன ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது மெல்ல மெல்ல கவர்ச்சி காட்ட தொடங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் இவரின் கிளாமர் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்