கோபி பக்கம் சாய்ந்த ராதிகா அம்மா – பாக்கியா காட்டிய பகீர் ஆதாரம்! சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி!!

0
கோபி பக்கம் சாய்ந்த ராதிகா அம்மா - பாக்கியா காட்டிய பகீர் ஆதாரம்! சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி!!
கோபி பக்கம் சாய்ந்த ராதிகா அம்மா - பாக்கியா காட்டிய பகீர் ஆதாரம்! சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி!!

பாக்கியலட்சுமி சீரியலில், கோபிக்கு ஆதரவாக ராதிகாவின் அம்மா பேசுவது போன்றும், முக்கிய ஆதாரம் ஒன்றை பாக்கியா கோபியிடம் காட்டுவது போன்றும் ப்ரோமோ வெளியாகி வைரலாகியுள்ளது.

 அதிரடி ப்ரோமோ  :

பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகா வீட்டிற்கு வரும் கோபியிடம், ராதிகாவின் அம்மா சண்டை போடுகிறார். ராதிகா உங்க மீது கோபமா இருக்கா, நீங்க ஏன் டீச்சர் தான் உங்க மனைவி என்ற உண்மையை மறைச்சீங்க என கேள்வி கேட்கிறார். அதற்கு கோபி, உண்மை தெரிந்தால் ராதிகா என்னைப் பிரிந்து விடுவார் என்பதால் தான், உண்மையை மறைத்து விட்டேன் என சொல்கிறார். மேலும், ராதிகா மற்றும் மயூரி தான் எனக்கு எல்லாம் என பேசுகிறார். இதையடுத்து வெளியே வந்த ராதிகா, வீட்டை விட்டு வெளியே போங்கள் என்று சத்தம் போடுகிறார். இதனால், கோபி மனமுடைந்து வெளியே செல்கிறார்.

இதையடுத்து ராதிகாவின் அம்மா, தேவையில்லாமல் உன் கோபத்தால் குழந்தையின் மனச கெடுக்காதே என அட்வைஸ் செய்கிறார். மறுபுறம், கோபி மீது இருக்கும் சந்தேகத்தை நிரூபிக்க ஆதாரத்துடன் கூடிய முக்கிய எவிடென்ஸ்  ஒன்றை கோபியிடம் பாக்கியா காட்டுகிறார். ஆனால், இதெல்லாம் இல்லை என கோபி நல்லவிதமாக நடந்து கொள்கிறார். கோபியின் இந்த கபட நாடகத்தை மொத்த குடும்பமும் நம்புகிறது. இதுகுறித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை, ஆச்சரியப்பட வைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here