ஐயோ.., சேலையில இப்படி ஒரு சாமுத்திரிகா லட்சணமா.., அழகு புதுமையாக காட்சியளிக்கும் ஐஸ்வர்யா!!

0

தொடர்ந்து ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்திருந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஹிட் படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் அர்த்தமுள்ள சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ரம்மி, கனா, காக்கா முட்டை போன்ற திரைப்படங்கள் அவருக்கு வேற லெவெலில் புகழை பெற்று கொடுத்தது. அதனாலேயே அந்த மாதிரியான கதைக்களங்களையே தேர்வு செய்து வருகிறார்.

சமீபத்தில் அவருக்கு வெளியான சூழல் வெப் சீரிஸ் மெகா ஹிட் அடித்தது. இதனாலேயே அவர் இப்பொழுது முன்பை விட மவுசு அதிகமாகி விட்டது. அதிலும் இப்பொழுது மாடர்னாகி விட்டார். அந்த வகையில் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here