தொப்புள் தெரிய பனியனை தூக்கி காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் – பிரஷரில் துடிக்கும் இளவட்டங்கள்!!

0

தமிழில் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழில் வெளியான அட்டகத்தி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

அதற்கு காரணம் இவர் எந்த கதாபாத்திரம் என்றாலும் அதில் துணிந்து நடிப்பதால் தான். நாயகிக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார்.

காக்கா முட்டை, எங்க வீட்டு பிள்ளை, கனா போன்ற படங்கள் இவரது திரையுலக வாழ்க்கைக்கு முக்கிய அங்கமாக இருந்தது. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் ஹாட்டான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here