அம்மாடி.., முன்னாடி சும்மா கும்முனு இருக்கே ஐஸ்வர்யா…, கண்ணை திருப்ப முடியாமல் தவித்த ரசிகர்கள்!!

0

தமிழில் வெளியான காக்கா முட்டை படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடத்தில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அடுத்தடுத்த இந்த மாதிரியான முக்கியத்துவம் தரப்படும் படங்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

அதனால்தான் தமிழ் திரையுலகில் அவருக்கு தனி மவுசு இருந்தது. சில படங்களில் மட்டுமே நாயகியாக நடித்திருந்தார். நாயகியாக நடித்திருந்த படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒர்க் அவுட் ஆனது கிடையாது.

பெரும்பாலும் அவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து இருந்ததால் இருவருக்கும் காதல் இருப்பதாகவும் இணையத்தில் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது. ஆனால் இதை இரண்டு பக்கமும் தரப்பும் கண்டுகொள்ளவே இல்லை.

ஒரு வளர்ந்து வரும் நடிகை, நடிகர்கள் என்றாலும் அவர்களைப் பற்றி வதந்திகள் பரவுவது சகஜம் தான். அந்த வகையில் தான் இதுவும் அப்படியே விடப்பட்டது. இப்படி இருக்க ஐஸ்வர்யா பொழுது 30திலும் கிளாமரில் குதூகலித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here