51 வயதிலும் அசத்தல் லுக்குடன் மாஸ் காட்டும் நடிகை குஷ்பு – வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

0
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை குஷ்பூ.., இணையத்தில் வெளியான புகைப்படம்!!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை குஷ்பூ.., இணையத்தில் வெளியான புகைப்படம்!!

தமிழ் சினிமாவில், முன்னணி நாயகியாக திகழ்ந்து வரும் நடிகை குஷ்பு, கலக்கல் ஆபரணங்களை அணிந்து, அளவான மேக்கப்புடன் நடத்திய போட்டோ ஷூட், இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ:

தமிழ் சினிமாவில், முன்னணி நாயகியாக திகழ்ந்து வருபவர் நடிகை குஷ்பூ. இவர் ரஜினி, கமல், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சமீபத்தில், ரஜினியுடன் அண்ணாத்த  என்ற படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

சமீப காலமாக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி இருக்கும் நடிகை குஷ்பு, தன்னுடைய ரிசன்ட் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோவில் இவர், கை நிறைய வளையல், கழுத்தில் நெக்லஸ், காதில் கம்மல் என அளவான மேக்கப்புடன் அம்சமாக போட்டோ எடுத்துள்ளார். தற்போது இந்த போட்டோவுக்கு நெட்டிசன்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here