கவர்ச்சி முட்ட முட்ட காட்டி இளசுகளை படுத்தி எடுக்கும் ஐஸ்வர்யா மேனன் – திக்குமுக்காடும் இணையதளம்!!

0

பிரபல மலையாள நடிகையான ஐஸ்வர்யா மேனன் தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வரும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா மேனன்

தென்றல் சீரியலில் வில்லியாக நடித்ததன் மூலம் திரைக்கு அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா மேனன். அதுமட்டுமில்லாமல் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் மலையாளத்தில் கிராமத்து கதை சார்ந்த படங்களில் நடித்து வந்த இவர் திடீரென முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார். இதனால் ஆள் அடையாளமே தெரியாமல் முழுவதுமாக மாறிப்போனார். இப்படி இருக்க தற்போது அவர் திளைக்க திளைக்க கவர்ச்சி காட்டி இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here