மூடாக்கும் பார்வையில் கிழிந்த பாவாடையுடன் போஸ் கொடுத்த ரைசா வில்சன் – வைரலாகும் ரெட் ஹாட் போட்டோஸ்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரைசா வில்சனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரைசா வில்சன்

மாடலிங் துறையில் இருந்த ரைசா வில்சன் பல படங்களில் சைடு ரோலில் நடித்து பிரபலமானவர். அதன் மூலம் தான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. நமிதாவுக்கும் இவருக்கும் பிக் பாஸ் வீட்டில் நல்லபடியான பழக்கம் ஏற்பட திடீரென நமீதா வீட்டை விட்டே வெளியினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் ரைசா கொஞ்சம் அப்செட் ஆக தான் செய்தார். அதுமட்டுமில்லாமல் ஜூலியை ஆரம்பத்தில் வெறுத்து வந்த ரைசா அவருடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தார். வீட்டை விட்டு வெளியே வந்த ரைசாவிற்கு படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இந்நிலையில் தான் தற்போது அவரின் உச்சகட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here