தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா மேனன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா மேனன்
தமிழில் வெளியான ‘நான் சிரித்தால்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ஐஸ்வர்யா மேனன். மாடலிங் துறையில் இருந்த இவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக தான் படவாய்ப்புகள் கிடைத்தது.
திடீரென முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதன் மூலம் ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போனார் ஐஸ்வர்யா. தென்றல் சீரியலில் அவர் இருந்ததற்கும் இப்பொழுது இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.
இப்பொழுது அவருக்கு சுத்தமாக எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. 28 வயதான நிலையில் இருந்து பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதிலும் இப்பொழுது சேலையில் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்