இது என்னப்பா அதிதி க்கு வந்த சோதனை..,, கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டாங்க?

0
இது என்னப்பா அதிதி க்கு வந்த சோதனை..,, கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டாங்க?

விருமன் படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்த நாயகி அதிதி ஷங்கருக்கு டப்  கொடுக்கும் விதமாக, விஜய் டிவி பிரபலத்தின் தங்கை ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

முக்கிய பதிவு:

கார்த்தி நடிப்பில் வெளியான, விருமன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தனக்கான தடத்தை  பதித்தவர் நாயகி அதிதி சங்கர். இந்தப் படம் இவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்ததை தொடர்ந்து, தற்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் இணைந்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஏன்மா.., ஆரம்பத்துலேயே இவளோ ஆட்டம் கூடாது.., விமர்சனத்தில் சிக்கிக்கொண்ட அதிதி சங்கர்!!

தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவருக்கான வாய்ப்புகள் என்பது அடுத்தடுத்து குவிந்து வருகிறது. இந்த நிலையில், விஜய் டிவியில் ராஜா ராணி 2 என்ற சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட விஜே அர்ச்சனாவின் தங்கை, அதிரடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது அதிதி ஆடிய மதுரை வீரன் பாடலுக்கு, அச்சு பிசறாமல் அப்படியே ஆடி அவருக்கே டப் கொடுத்துள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.  இதனைப் பார்த்த ரசிகர்கள், அதிதி ஆட்டத்திற்கு இவங்கதாம்பா அருமையான போட்டி, என கமெண்ட்டுகளை பறக்க விட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here