ப்பா, என்னா போஸு யாஷிகா இது.., இப்படி காட்டுன பாவம் எங்க பசங்க என்ன பண்ணுவாங்க!!

0
ப்பா, என்னா போஸு யாஷிகா இது.., இப்படி காட்டுன பாவம் எங்க பசங்க என்ன பண்ணுவாங்க!!
ப்பா, என்னா போஸு யாஷிகா இது.., இப்படி காட்டுன பாவம் எங்க பசங்க என்ன பண்ணுவாங்க!!

கோலிவுட் திரையில் ரசிகர்களின் கவனத்தை பெற்று முன்னணி நாயகியாக உருவெடுத்து வருகிறார் யாஷிகா. இவர் ”இருட்டறையில் முரட்டு குத்து” என்ற திரைப்படத்தில் நடித்து இளசுகளின் இதயத்தை கொள்ளையடித்து வந்தார். இது போக அவ்வப்போது படங்களில் இடம்பெறும் பாடல்களில் சிறப்பு தோற்றம் கொடுத்து நடனமாடி வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இவர் கடந்த வருடம் கடமையை செய், பெஸ்டி , லெஜெண்ட் ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இந்நிலையில் இவர் ராஜபீமா, சல்பர், பாம்பாட்டம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மற்றொரு பக்கம் எக்குத்தப்பான இவரது கிளாமர் போஸை காட்டி இளசுகளுக்கு வலைவிரித்து வருகிறார்.

அந்த ஊருல திடீர் திடீர்னு உடையுதாம், சாயுதாம் .. காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் .. லியோ படக்குழு போட்ட அதிரடி ட்வீட்!!

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் இவரது நியூ பிக்சர்ஸ் சிலவற்றை ஷேர் செய்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற விட்டுள்ளார். அந்த கிளிக்கில் இவர் செம்ம ஹாட்டான மாடர்ன் உடையில் கவர்ச்சி தரிசனம் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் ஏகப்பட்ட லைக்குகளை குவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here