தொடை முழுக்க தெரியும் உடையில் கண்டபடி ஊஞ்சலில் போஸ் கொடுக்கும் வேதிகா – இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் வேதிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் கடற்கறையில் எடுத்திருக்கும் விடியோவை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வேதிகா

‘மதராசி’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் வேதிகா. அதன் பின்பு ‘முனி’ படத்தில் நடித்து மக்கள் மத்தியில் ஆழமான இடத்தை பிடித்தார். அடுத்தடுத்து காளை, சக்கரைகட்டி, பரதேசி போன்ற ஹிட் படங்களை கொடுத்து முக்கிய நடிகையாக வலம் வந்தார்.

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

சில நாட்களாக அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போகவே இப்பொழுது போட்டோஷூட்டில் களமிறங்க ஆரம்பித்து விட்டார். இப்பொழுது கடற்கரை ஊஞ்சலில் செய்யும் அட்டகாசங்களை அவர் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vedhika (@vedhika4u)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here