டைட்டான குட்டி பனியனில் மாங்கு மாங்கென ஒர்கவுட் செய்யும் அமலா பால் – ஜொள்ளு ஊத்தும் இளசுகள்!!

0

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலா பால் தற்போது டைட்டான பனியனில் ஒர்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமலா பால்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் அமலா பால். சிந்து சமவெளி திரைப்படம் அவருக்கு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தாலும் அவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்தியது மைனா தான்.

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

அதன் பிறகு வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா போன்ற ஹிட் படங்களை கொடுத்து அனைவர் மனதிலும் நிலைத்திருந்தார். திருமண வாழ்க்கையில் பிரிவால் சில காலமாக திரையுலகில் தலைகாட்டாமல் இருந்தார். இப்பொழுது வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இப்படி இருக்க தற்போது அவர் ஒர்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here