மறைந்த பிரபல நடிகை சௌந்தர்யாவின் கணவரா இவர்?? எவ்வளோ அழகா இருக்காருன்னு பாருங்களே!!

0

90ஸ் காலகட்டத்தில் திரையுலகையே ஒரு கலக்கு கலக்கிய நடிகை சௌந்தர்யாவின் கணவர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சௌந்தர்யா

தெலுங்கு திரையுலகம் மூலம் தமிழில் கால் பதித்த சௌந்தர்யா ரசிகர்களின் கனவுகன்னியாகவே வலம் வந்தார். தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து பல நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வந்தார். மேலும் ஏகப்பட்ட விருதுகளையும் குவித்துள்ளார் சௌந்தர்யா.

sowndarya

அடுத்தடுத்து கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஆல் ரவுண்டு நாயகியாக திகழ்ந்து வந்தார். கன்னட பெண்ணான இவர் சிறு வயதிலேயே நடிக்கும் ஆசையில் டாக்டர் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வந்தார்.

12 ஆண்டுகளிலேயே 100 படங்கள் வரை நடித்து அசத்தினார். இவருக்கு நந்தி விருதும் தரப்பட்டது. அதன் பிறகு 2003 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரான ரகு என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு ஏற்பட்ட பெரிய சோகம் தான் அவரது இறப்பு.

கர்ப்பமாக இருக்கும் நிலையில் பிளைட்டில் வந்து கொண்டிருக்கும் பொது பிளைட் வெடித்து இறந்து போனார். இந்த செய்தி திரையுலகையே அதிர வைத்தது. இந்நிலையில் அவரது கணவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here