நடிகை சினேகாவின் மூத்த அண்ணனை பார்த்துள்ளீர்களா?? பாசப்பிணைப்புடன் எடுத்துக்கொண்ட அழகிய கிளிக்ஸ்!!

0
நடிகை சினேகாவின் மூத்த அண்ணனை பார்த்துள்ளீர்களா?? பாசப்பிணைப்புடன் எடுத்துக்கொண்ட அழகிய கிளிக்ஸ்!!
நடிகை சினேகாவின் மூத்த அண்ணனை பார்த்துள்ளீர்களா?? பாசப்பிணைப்புடன் எடுத்துக்கொண்ட அழகிய கிளிக்ஸ்!!

தமிழ் திரையுலகில், புன்னகை அரசியாக ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றவர் தான் நடிகை சினேகா. ஆரம்பதில் சின்ன சின்ன படங்களில் நடித்து வந்தவர் நாளடைவில் பெயரும் முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

டாப் ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். ஆனந்தம், வசீகரா, ஏப்ரல் மாதத்தில், உன்னை நினைத்து, போஸ் போன்ற படங்களில் பட்டையை கிளப்பி இருந்தார். பிரசன்னாவை காதலித்து வந்த இவர் சினிமாவில் ஓரளவிற்கு மார்க்கெட் குறைந்ததும் அவரை திருமணம் செய்து கொண்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் கண்ணன்?? இனி அவருக்கு பதில் இவர் தான்!!

இப்பொழுது இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இப்பொழுது பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஸ்னேகாவிற்கு இரண்டு அண்ணன்கள் மற்றும் ஒரு அக்காவும் உள்ளனர். இந்நிலையில் ஸ்னேகா தனது அண்ணனுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here