விஜய் தொலைக்காட்சியில் கால் பதித்த நடிகை சினேகா – வெளியான கலக்கல் புகைப்படம்!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 தொடங்க உள்ள நிலையில், நடிகை சினேகா இந்த நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதனிடையே படப்பிடிப்பில் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நடிகை சினேகா:

விஜய் தொலைக்காட்சி, புது புது நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்குவதன் மூலமாக ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது. தற்போது ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 தொடங்க உள்ளதாக தகவல் வெளியாயின. இதனிடையே இந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த புகைப்படத்தில் நடிகை சினேகா, கிகி, பிக்பாஸ் சம்யுக்தா ஆகியோர் உள்ளனர்.  இந்த நிகழ்ச்சியை கிகி தொகுத்து வழங்க உள்ளதாகவும், நடிகை சினேகா நடுவராகவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது விஜய் டிவி ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here