கணவனை திடீரென டைவர்ஸ் செய்த திரௌபதி பட நடிகை – அவரே வெளியிட்ட அதிர்ச்சி பதிவு – வருத்தத்தில் ரசிகர்கள்!!

0
கணவனை திடீரென டைவர்ஸ் செய்த திரௌபதி பட நடிகை
தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் தான் நடிகை ஷீலா. அந்த வகையில் இவர் நடித்த மண்டேலா, திரௌபதி உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் இருந்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார்.

இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிப்பு பயிற்சி கற்று தந்த தம்பி சோழன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கல்யாணம் முடிந்த போதிலும் சினிமாவை விட்டு விலகாமல் தொடர்ந்து நடித்து வந்தார். இந்நிலையில் தனது சோசியல் மீடியாவில் ஒரு அதிர்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நடிகை ஷீலா தனது கணவரை டேக் செய்து திருமண உறவில் இருந்து வெளியேறுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இந்திய அணியின் சிறந்த கேப்டன் இவர் தான்…, அஸ்வின் ஓபன் டாக்.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here