அட கொடுமையே.. கமல்ஹாசனின் முன்னாள் மனைவி சரிகாவுக்கு இப்படி ஒரு நிலைமையா? ஷாக் தகவல்!

0
அட கொடுமையே.. கமல்ஹாசனின் முன்னாள் மனைவி சரிகாவுக்கு இப்படி ஒரு நிலைமையா? ஷாக் தகவல்!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் கமல் ஹாசன். இவர் நடிப்பில் விக்ரம் 2 படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது. இவருக்கு நடிகை சரிகாவுடன் முதலில் திருமணம் நடந்தது.

ஆனால் இவர்களுக்கு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 2004 ஆம் ஆண்டு பிரிந்தனர். கமல்ஹாசன் சரிகா தம்பதிக்கு ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சரிகா தனது சமீபத்திய நேர்காணலில் தனக்கு ஏற்பட்ட மோசமான ஒரு சம்பவம் பற்றி பேசியுள்ளார்.

இப்படி தளதளன்னு இருந்தா எப்படி சும்மா இருக்குறது ராசி கன்னா.., அதை பார்த்து மயங்கிய இளசுகள்!!

அதாவது சரிகா, ‘நான் சினிமாவிற்கு ஒரு வருடம் பிரேக் விட்டு இருந்தேன். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒரு வருடம் 5 வருடங்களாக மாறிவிட்டது. நாடகங்களில் நடித்ததால் அதிகபட்சமாக 2700 ரூபாய் மட்டுமே கிடைக்கும். இதனால் பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here