இப்படி தளதளன்னு இருந்தா எப்படி சும்மா இருக்குறது ராசி கன்னா.., அதை பார்த்து மயங்கிய இளசுகள்!!

0

பிரபல நடிகையான ராசி கன்னா வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராசி கன்னா

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தமிழில் பிரமாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் தான் இமைக்கா நொடிகள். இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் ராசி கன்னா.

ஹிந்தியில் தான் இவருக்கு முதல் திரைப்படம் அமைந்தது. தெலுங்கில் ஆரம்பத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார். அதன் பிறகு இவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பிக்க முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இப்பொழுது பக்கா கமர்சியல், திருச்சிற்றம்பலம், தேங்க்யூ, சர்தார், யோதா, மேதாவி, சைத்தான் கே பட்சா போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் முன்னழகை காட்டிக்கொண்டு வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here