பிக் பாஸில் களமிறங்கும் பிரபல கவர்ச்சி நடிகை – யாருனு தெரியுமா??

0
sanjana
sanjana

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களின் பெயர் வெளியாகிக் கொண்டுதான் உள்ளது. அந்த வகையில் தற்போது கவர்ச்சி நடிகையான சஞ்சனா சிங் இதில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் டிவி:

ஊரடங்கு காலத்தில் விஜய் டிவியின் ரேட்டிங் சற்று பின்தங்கியே இருந்தது. விட்டதை பிடிக்கும் விதமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விரைவில் தொடங்க உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்களிடையே ஏக வரவேற்பு உள்ளது. பிக் பாஸ் 4 ப்ரோமோக்கள் வெளியான நிலையில் நிகழ்ச்சி தொடங்குவது எப்பொழுது என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் கலந்துக்கொள்ளும் போட்டியாளர்களின் பெயர் தினமும் வெளியான வண்ணம் உள்ளது.

sanjana-singh
sanjana-singh

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

எப்பொழுதும் பிக்பாஸ் விஜய் டிவி பிரபலங்கள் ஒருவருக்கு வாய்ப்பளிக்கும். ஆனால் தற்போது கவர்ச்சி நடிகைகளுக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஒருபுறமிக்க பிக் பாஸ் சீசனில் கவர்ச்சி நடிகையான சஞ்சனா சிங் கலந்துகொள்வதாக புதிதாக தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாமல் இருந்தாலும் சமீப காலமாக தனது இன்ஸ்டாவில் அதிக கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் சஞ்சனா சிங்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here