பெற்ற பிள்ளைக்கு துரோகம்., கண்ணீர் விட்டு கதறும் சங்கீதா., அவங்களே சொன்ன அதிர்ச்சி நியூஸ் இதோ!!

0
பெற்ற பிள்ளைக்கு துரோகம்., கண்ணீர் விட்டு கதறும் சங்கீதா., அவங்களே சொன்ன அதிர்ச்சி நியூஸ் இதோ!!
பெற்ற பிள்ளைக்கு துரோகம்., கண்ணீர் விட்டு கதறும் சங்கீதா., அவங்களே சொன்ன அதிர்ச்சி நியூஸ் இதோ!!

தென்னிந்திய திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் சங்கீதா. இவர் தமிழ் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இவர் கடந்த ஜனவரி மாதம் திரைக்கு வந்த ”வாரிசு” படத்தில் பல வருடங்களுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்து நடித்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி இருக்கையில் இவர் பேட்டி ஒன்றில் பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அதில் இவர் பேசியிருப்பதாவது, தன்னை இந்த உலகத்திற்கு கொண்டு வந்ததற்கும், 13 வயதில் வீட்டை விட்டு துரத்தியதற்கும், சிறு வயதிலேயே தன்னை வேலைக்கு அனுப்பியதற்கும், சொத்தில் கட்டாயப்படுத்தி கையெழுத்து போட வைத்ததற்கு நன்றியை தன் தாய்க்கு கூறியுள்ளார். இவர் இப்படி மன வலியுடன் பேசியிருப்பதற்கு ரசிகர்கள் தங்களின் ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

ச்சே.., என் குழந்தையை கொன்னுட்டியேடி பாவி.., அனுஅனுவாய் துடிக்கும் பார்த்திபன்.., ஈரமான ரோஜாவே 2!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here